Search for:

வேளாண் கருவிகள் வாடகையின்றி பெறலாம்


கோடை உழவை மேற்கொள்ள வாடகையின்றி வேளாண் உபகரணங்கள் - வேளாண் துறை அழைப்பு!!

கோடை உழவை மேற்கொள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகள் வேளாண் உபகரணங்களை வாடகையின்றி பெறலாம் என வேளாண் துறை தெரிவித்துள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.